west-bengal கொல்கத்தா: தோல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நமது நிருபர் மார்ச் 13, 2022 கொல்கத்தாவில் தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.